நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார் திமுக எம்.பி. வில்சன்

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை மாநிலங்களவையில்  திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் சிறப்பு உரிமை அடிப்படையில் தனிநபர் மசோதாவை வில்சன் எம்.பி.தாக்கல் செய்துள்ளார்.

Related Stories:

More