தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2020ல் 5 பேரும், 2019ல் 4 பேரும் முறைகேட்டில்  ஈடுபட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: