சென்னை மறைந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரின் செல்போனை ஆய்வு செய்ய போலீஸ் முடிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 03, 2021 மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை: தற்கொலை செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலத்தின் செல்போனை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. லாக் ஆகி உள்ள செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரியாணி கெட்டுப்போனதால் பரபரப்பு... உணவுப்பாதுகாப்புத்துறையிடம் புகார் அளித்த வாடிக்கையாளர்
தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடையே அம்மா உணவகம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!