தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாநகர ஆணையர் சாவித்திரி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

Related Stories: