×

கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது: மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம்

மதுரை: கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது: மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் நிறுத்தம் என சுற்றறிக்கை வெளியான நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் உமாதேவி விளக்கமளித்துள்ளார்.


Tags : Madurai Zone Engineer ,Umadevi , Corona Vaccine, Electrical Worker, Salary, Madurai Regional Engineer Umadevi
× RELATED தொழிலாளர் ஆணையம் சார்பில் தேர்தல் விடுப்பு விழிப்புணர்வு கூட்டம்