×

ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!!

டெல்லி : ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆந்திரா - ஒடிசா இடையே டிசம்பர் 4ம் தேதி புயல் நெருங்கும் என்பதால் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.



Tags : PM ,Narendra Modi ,Delhi ,Jawad Storm , ஜவாத் புயல்
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...