சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா?..தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. போலி மது விற்பனையை தடுக்க டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியதற்கு,  கஞ்சாவும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது, அதனை தடுக்க சட்டரீதியாக கஞ்சாவை விற்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories:

More