டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும் போது எதற்காக பள்ளிகளை திறந்தீர்கள்?..உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும் போது எதற்காக பள்ளிகளை திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்து செயல்படும் போது எதற்காக குழந்தைகள் மட்டும் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

Related Stories: