தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாய பாடமாக்கக் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் தமிழை கட்டாய பாடமாக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More