அதிமுக உள்கட்சி தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இந்த தேர்தலுக்கான வேட்பு மனு டிசம்பர் 3,4 ஆகிய  தேதிகளில் தாக்கல் செய்யப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளார். 5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: