பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

டெல்லி: பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். கடைசியாக 1984-ல் தான் விருது வழக்கங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். பால் பேட்மிண்டன் வீரர்களுக்கு 37 ஆண்டுகளாக விருது வழங்காதது அநியாயம் என சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

Related Stories: