வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பரமக்குடி-எமனேஸ்வரம் இடையே தரைப்பாலம் மூழ்கியது

ராமநாதபுரம்: வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பரமக்குடி-எமனேஸ்வரம் இடையே தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: