பிச்சை எடுப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15வது இடம் : ஒன்றிய அரசு

டெல்லி : 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பிச்சை எடுக்கிறார்கள் என்று ஒன்றிய  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. பிச்சை எடுப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15வது இடம் என்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது.

Related Stories:

More