சென்னையில் உள்ள அனைத்து சுரங்கபாதைகளிலும் போக்குவரத்து மீண்டும் துவக்கம் : மாநகராட்சி

சென்னை : சென்னையில் உள்ள அனைத்து சுரங்கபாதைகளிலும் போக்குவரத்து மீண்டும் துவங்கியதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மழைநீரால் முழ்கி இருந்த சுரங்கப்பாதைகளில் இருந்து முழுவதுமாக மழைநீர் வெளியேற்றப்பட்டதால் ரங்கராஜபுரம், மேட்லி சுரங்கப்பாதைகளில் போக்குவரத்திற்கு விதித்து இருந்த தடை நீக்கப்பட்டது.

Related Stories: