டெல்லியில் வாட் வரி குறைப்பு: பெட்ரோல் விலை ரூ.8 குறைந்தது

புதுடெல்லி: டெல்லியில் ெபட்ரோல் மீதான வாட் வரியை மாநில அரசு வெகுவாக குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8வரை குறைந்துள்ளது.  பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பதற்கு டெல்லி அரசு முடிவு செய்தள்ளது. 30 சதவீதமாக இருந்த பெட்ரோல் மீதான வாட் வரி 19.4சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. வாட் வரி குறைப்பின் காரணமாக பெட்ரோல் லிட்டர் ரூ.95.50க்கு விற்பனை செய்யப்படும்.

வாட் வரிக்கு முந்தைய பெட்ரோல் ரூ.79.98. வாட் வரி ரூ.23.99 ஆகவும் இருந்தது. இதில் தற்போது அரசு வரியை 10.60 சதவீதம் குறைத்துள்ளதால் வாட் வரி ரூ.15.52ஆக இருக்கும்.  டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை.

Related Stories:

More