ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி

மும்பை: ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. புவனேஸ்வரில் நடந்த போட்டியில் பெல்ஜியம் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

Related Stories: