மக்கள் என்னிடம் தெரிவித்த குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் மக்கள் என்னிடம் தெரிவித்த குறைகள் மீது நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டிருந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் குடிநீர், பால், உணவு வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்த்தியடைந்தனர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: