×

'தல'என்று அழைக்க வேண்டாம்: நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

சென்னை: தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு என்னை அழைக்கவேண்டாம் என நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். . என்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிடும்போதோ பெயரை குறிப்பிட்டால் போதுமானது என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.


Tags : Tala ,Ajitkumar , 'Tala', actor Ajith Kumar, request
× RELATED ரூட் தல விவகாரம்: 30 மாணவர்களை...