சென்னை கோயம்பேட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில பேராசிரியர் கைது

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த  சென்னை தனியார் கல்லூரி ஆங்கில பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

More