ஈரோட்டில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் கைது

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கொண்டப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள், ஒரு கார், ரூ.7,800 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: