பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் எஸ்.பி.கண்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். ராஜேஷ் தாஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் எஸ்.பி. கண்ணன் தரப்பு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம்  குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: