×

சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.


Tags : AIADMK ,OBS ,EPS ,Chennai , Chennai, AIADMK. OBS, EPS, Executive Committee Meeting
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு