×

சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம்

திருவனந்தபுரம் : சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம் எழுதியுள்ளது. சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைக்கு அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.


Tags : Kerala ,Principal ,Pinarayi Vijayan ,Sabarimaya Temple , கேரள முதல்வர்
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து