அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்: ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை அளித்துள்ளனர். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: