கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு: ஐகோர்ட்டில் சந்தைக்குழு, சி.எம்.டி.ஏ. தகவல்

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்கும் வகையில் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இடம் ஒதுக்கியுள்ளதாக கோயம்பேடு சந்தை கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.

Related Stories: