விஜய் மல்லையாவுக்காக இனி காத்திருக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் போதுமான கால அவகாசம் வழங்கி விட்டது, இனி காத்திருக்க முடியாது என நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜனவரி 18-ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories:

More