குற்றம் ஆம்பூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ஒருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2021 ஆம்பூர் திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் நவம்பர் 27-ம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தசாரி ரோகித் என்பவர் ஆந்திரத்தில் உள்ள எலவாரு குண்டூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடலை பேரலில் அடைத்து நிலத்தில் புதைத்த கொடூரம் தந்தையின் சடலம் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை: pமகனைப்பிடிக்க 5 தனிப்படைகள் pபுதைக்க உதவிய ஆட்டோ டிரைவர் கைது