ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் விலக்கு கேட்ட அப்போலோ வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் விலக்கு கேட்ட அப்போலோ வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விசாரணை முடிந்ததால் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: