திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை.: ஆட்சியர் சிவராசு

திருச்சி: திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். ஆறுகளில் முதலைகள் இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: