தமிழகம் திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை.: ஆட்சியர் சிவராசு dotcom@dinakaran.com(Editor) | Nov 30, 2021 உதயகோண்டா கொரயரசு திருச்சி Sivarasu திருச்சி: திருச்சியில் உய்யகொண்டான், கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் முதலைகள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். ஆறுகளில் முதலைகள் இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற திட்டம்; கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க அறிக்கை தயார்
சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ள மலையடி பள்ளத்தில் தாய், இரு மகள்கள் விழுந்து தற்கொலை: போலீஸ் விசாரனை
கார், ஆட்டோவில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 875 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; ரூ. 35-க்கு வாங்கி ரூ. 140-க்கு விற்பனை
உவரி அருகே கரைச்சுத்துபுதூரில் சொந்த வீட்டில் 12 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடிய வியாபாரி: ஆன்லைனில் ரம்மி விளையாட கைவரிசை
காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு: தமிழிசை சவுந்தராஜன்