புதுக்கோட்டையில் பழைய துணிக்கடை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் மீட்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கீழ் 2-ஆம் வீதியில் பழைய துணிக்கடை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளார். பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது கட்டடம் இடித்ததில் மேலும் யாரவது சிக்கயுள்ளார்களா என தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

Related Stories:

More