வாழப்பாடி அருகே கிணற்றில் குளித்தபோது இறந்தவரின் உடல் 17 மணி நேரத்துக்கு பிறகு மீட்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கிணற்றில் குடிபோதையில் குளித்தபோது இறந்தவரின் உடல் 17 மணி நேரத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. பெரியாகவுண்டாபுரத்தில் கிணற்றில் குளித்து உயிரிழந்த கிருஷ்ணன்(24) உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

Related Stories: