176 பேரையும் உடனே பணியில் இருந்து விடுவிக்க மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

சென்னை : இடம் மாறுதல் கிடைத்த 176 போலீசார் உடனே சென்னையில் பணியில் சேர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.176 பேரையும் உடனே பணியில் இருந்து விடுவிக்க மற்ற காவல்துறை  அதிகாரிகளுக்கு சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மற்ற மாவட்ட அதிகாரிகள் விடுவிக்காததால் 176 பேர் சென்னைக்கு மாற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related Stories: