கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு வருமான வரி வரம்பு உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

சென்னை : பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பள்ளி கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் உதவும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Stories: