ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்

கலிஃபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான மபராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அமெரிக்கரான இவர் இந்தியாவில் மும்பை ஐஐடியில் பயின்றவர் ஆவார்.

Related Stories: