கனமழை காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ரங்கராஜபுரம், மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் நீர் தேங்கியுள்ளதால் 2-வது அவென்யூவை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது.

Related Stories:

More