திருவாரூர் அருகே சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் கண்டனம்

திருவாரூர்: திருவாரூர் விளாத்தூரில் சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருவருக்கு இடையேயான தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ. அசோக்குமார், சிவா என்பவரை மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: