சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை தியாகராய நகர், மேற்கு மாம்பலம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், சாந்தோம், பட்டினம்பாக்கம், மெரினா போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

Related Stories:

More