ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை : வழக்கறிஞர் தகவல்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கறிஞர் கூறினார். மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை எனவும் கூறினார். முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் முடிவெடுக்க தாமதமாவதால் நளினி வழக்கு  தொடர்ந்துள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: