பாலியல் வழக்கில் திண்டுக்கல் செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு டிச.10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

திண்டுக்கல்: பாலியல் வழக்கில் திண்டுக்கல் செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு டிச.10-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டள்ளது. 3 நாள் காவல் முடிந்து ஜோதிமுருகன் திண்டுக்கள் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிமுருகனை டிச.10 வரை காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More