கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பம் இழப்பீட்டை பெற இணையதளம் உருவாக்கப்படும்.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பம் இழப்பீட்டை பெற இணையதளம் உருவாக்கப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சரியான நேரத்தில் இழப்பீடு பெறுவதை வழிவகை செய்யும் வகையில் 2 வாரத்தில் இணையதளம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: