ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ரா பதவி விலகுமாறு மக்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

டெல்லி: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ரா பதவி விலகுமாறு மக்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்றதற்கு அஜ்ய் மிஸ்ரா பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தினார்.

Related Stories: