லத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் சுபலட்சுமி பாபு வெற்றி பெற்றுள்ளார். லத்தூர் ஒன்றிய தலைவர் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுபலட்சுமி பாபு 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Related Stories:

More