நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாகிறது: ராகுல் காந்தி

டெல்லி: நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பெயரில் இன்று சூரியன் உதயமாகிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கூறினார். வேளாண் சட்டம் வாபஸ் மசோதா குறித்து  ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: