×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.36,304-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,538 க்கும், சவரன் ரூ.36,304-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.60-க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai , In Chennai, the price of jewelery gold rose by Rs 112 per razor to Rs 36,304
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...