தெற்கு அந்தமானில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தெற்கு அந்தமானில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவாகிறது என  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு பெரிய அளவு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: