தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதியில் 16 செ.மீ. மழை பதிவு!!

சென்னை : தமிழகத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதியில் 16 செமீ மழை பதிவாகி உள்ளது. விராலிமலை தொகுதி, குடுமியான்மலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 8.4 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: