×

தமிழகத்தின் வேலூரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்!!

வேலூர் :  தமிழகத்தின் வேலூரில் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : Valur, Tamil Nadu , நிலநடுக்கம்
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...