சென்னை பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 7,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 28, 2021 புருண்டி ஏரி திருவள்ளூர்: பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 7,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. உபரிநீர் திறப்பால் பூண்டி முதல் எண்ணூர் வரை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை.!
சென்னை கோயம்பேடு வி.ஆர் மாலில் அனுமதியின்றி நடந்த மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு காவல்துறை சீல் வைத்துள்ளனர்
வெப்பச்சலனத்தால் மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும்; ஒன்றிய அரசுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்
சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திறந்தவெளியில் அடுக்கி வைத்த 1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை வெளிமாவட்டங்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை கோயம்பேடு அருகே வி.ஆர். மாலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை