பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 7,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரிப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 7,000 கன அடியிலிருந்து 8,000 கன அடியாக அதிகரித்துள்ளது. உபரிநீர் திறப்பால் பூண்டி முதல் எண்ணூர் வரை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: